வனமோகினி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வனமோகினி | |
இயக்குனர் | பகவன் |
---|---|
தயாரிப்பாளர் | என். விஸ்வநாதன் |
கதை | கதை பகவன் |
நடிப்பு | எம். கே. ராதா எஸ். எஸ். கோக்கோ குலத்துமணி டி. வி. கிருஷ்ணசாமி தவமணி தேவி எம். எல். இந்திரா கமலா கே. டி. சக்குபாய் |
இசையமைப்பு | ராம்சிதால்கர் |
வெளியீடு | டிசம்பர் 24, 1941 |
நீளம் | 16009 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வனமோகினி 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பகவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. ராதா, எஸ். எஸ். கோக்கோ மற்றும் பலரும் நடித்துள்ளனர்.