வஞ்சம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வஞ்சம் | |
இயக்குனர் | வை. ஆர். சுவாமி |
---|---|
தயாரிப்பாளர் | எம். எம். ரெட்டி ரோகிணி பிக்சர்ஸ் |
கதை | எச். எம். ரெட்டி என். சீதாராமன் |
நடிப்பு | காந்தா ராவ் கும்மாடி கே. சாரங்கபாணி சாவித்திரி கிரிஜா சீதா ராஜ்கலா மது |
வெளியீடு | டிசம்பர் 5, 1953 |
நீளம் | 16588 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வஞ்சம்1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வை. ஆர். சுவாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் காந்தா ராவ், கே. சாரங்கபாணி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.