லாரி டிரைவர் ராஜாக்கண்ணு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
லாரி டிரைவர் ராஜாகண்ணு | |
இயக்குனர் | ஏ. சி. திருலோகச்சந்தர் |
---|---|
தயாரிப்பாளர் | புஷ்பராஜன் ராஜமகாலக்ஸ்மி ஆர்ட்ஸ் |
நடிப்பு | சிவாஜி கணேசன் ஸ்ரீ பிரியா |
இசையமைப்பு | எம். எஸ். விஸ்வநாதன் |
வெளியீடு | ஜூலை 3, 1981 |
நீளம் | 3886 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
லாரி டிரைவர் ராஜாகண்ணு 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஸ்ரீ பிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.