ராமு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ராமு | |
இயக்குனர் | ஏ. சி. திருலோகச்சந்தர் |
---|---|
தயாரிப்பாளர் | எம். முருகன் ஏ. வி. எம். புரொடக்ஷன்ஸ் குமரன் சரவணன் |
நடிப்பு | ஜெமினி கணேசன் கே. ஆர். விஜயா |
இசையமைப்பு | எம். எஸ். விஸ்வநாதன் |
வெளியீடு | ஜூன் 10, 1966 |
கால நீளம் | . |
நீளம் | 4272 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ராமு 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.