ராஜி என் கண்மணி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ராஜு என் கண்மணி | |
இயக்குனர் | கே. ஜே. மகாதேவன் |
---|---|
தயாரிப்பாளர் | எஸ். எஸ். வாசன் ஜெமினி ஸ்டூடியோஸ் |
நடிப்பு | டி. ஆர். ராமச்சந்திரன் ஸ்ரீராம் எஸ். வி. ரங்கராவ் சந்திரபாபு ஸ்ரீ ரஞ்சனி சுசீலா டி. பி. முத்துலட்சுமி கே. ஆர். செல்லம் |
இசையமைப்பு | எ. எஸ். ஹனுமந்த ராவ் |
வெளியீடு | ஜனவரி 29, 1954 |
கால நீளம் | . |
நீளம் | 14059 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ராஜு என் கண்மணி1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. ஜே. மகாதேவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். ராமச்சந்திரன், ஸ்ரீராம் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.