ராஜாவுக்கேற்ற ராணி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ராஜாவுக்கேற்ற ராணி | |
இயக்குனர் | எல். பாலு |
---|---|
தயாரிப்பாளர் | எல். பாலு வேலன் மூவீஸ் கே. மாரியம்மன் |
நடிப்பு | ஜெய்சங்கர் ஸ்ரீதேவி |
இசையமைப்பு | விஜய் பாஸ்கர் |
வெளியீடு | ஆகஸ்ட் 18, 1978 |
நீளம் | 3764 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ராஜாவுக்கேற்ற ராணி 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எல். பாலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஸ்ரீதேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.