ராஜாம்பாள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ராஜாம்பாள் | |
இயக்குனர் | ஏ. நாராயணன் |
---|---|
தயாரிப்பாளர் | கோயம்பத்தூர் டாக்கீஸ் |
கதை | ஜேயார் ரெங்கராஜு |
நடிப்பு | பி. எஸ். ஸ்ரீநிவாசராவ் கிருஷ்ணசாமி ஜயங்கார் எம். என். ஸ்ரீநிவாசன் கே. என். ராஜலட்சுமி ராஜம் |
வெளியீடு | 1935 |
கால நீளம் | . |
நீளம் | 16000 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ராஜாம்பாள் 1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. எஸ். ஸ்ரீநிவாசராவ், கிருஷ்ணசாமி ஜயங்கார் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.