ரத்தினசம்பவ புத்தர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ரத்தினசம்பவ(रत्नसंभव) புத்தர், வஜ்ரயான பௌத்தத்தில் வணங்கப்படும் ஐந்து தியானி புத்தர்களுள் ஒருவர்.
இவருடைய திசை தெற்கு, நிறம் மஞ்சள். இவருடைய இணையாக இருப்பவர் மாமகீ. இவர் வரத முத்திரையுடன் திகழ்கிறார்.
இவருடைய மந்திரம் கீழ்க்கண்டவாறு
ஓம் ரத்னசம்பவ த்ராம் ॐ रत्नसंभव त्राँ
இவருடைய பீஜாக்ஷரம் த்ராம்(त्राँ) ஆகும்.
[தொகு] இவற்றையும் பார்க்கவும்
|
|
---|---|
தேரவாத பௌத்தம் | கௌதம புத்தர் ·28 புத்தர்கள் |
ஐந்து தியானி புத்தர்கள் | அமிதாப புத்தர் ·வைரோசன புத்தர் ·அக்ஷோப்ய புத்தர் ·அமோகசித்தி புத்தர் ·ரத்தினசம்பவ புத்தர் |
மற்றவர்கள் | ஆதிபுத்தர் ·மருத்துவ புத்தர் ·நைராத்மியை ·வஜ்ரதாரர் |