ரத்தக்கண்ணீர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ரத்தக்கண்ணீர் | |
இயக்குனர் | கிருஷ்ணன் பஞ்சு |
---|---|
தயாரிப்பாளர் | பெருமாள் முதலியார் நேஷனல் பிக்சர்ஸ் |
கதை | கதை திருவாரூர் கே. தங்கராசு |
நடிப்பு | எம். ஆர். ராதா எஸ். எஸ். ராஜேந்திரன் சந்திரபாபு துரைசாமி ஸ்ரீ ரஞ்சனி எம். என். ராஜம் எஸ். ஆர். ஞானகி அங்கமுத்து |
இசையமைப்பு | சிதம்பரம் ஜெயராமன் |
வெளியீடு | அக்டோபர் 25, 1954 |
நீளம் | 15895 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ரத்தக்கண்ணீர் 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஆர். ராதா, எஸ். எஸ். ராஜேந்திரன், சந்திரபாபு மற்றும் பலரும் நடித்துள்ளனர்.