யார் நீ
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
யார் நீ | |
இயக்குனர் | சத்யம் |
---|---|
தயாரிப்பாளர் | பி. எஸ். வீரப்பா பி. எஸ். வி. பிக்சர்ஸ் |
நடிப்பு | ஜெய்சங்கர் ஜெயலலிதா |
இசையமைப்பு | வேதா |
வெளியீடு | ஏப்ரல் 14, 1966 |
கால நீளம் | . |
நீளம் | 4813 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
யார் நீ 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சத்யம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில்ஜெய்சங்கர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.