யார் ஜம்புலிங்கம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
யார் ஜம்புலிங்கம் | |
இயக்குனர் | எம். எஸ். கோபிநாத் |
---|---|
தயாரிப்பாளர் | கே. ஆர். பிரசாத் ஸ்ரீ கோவிந்தன் பிலிம்ஸ் கே. ராமச்சந்திரா |
நடிப்பு | ஜெய்குமார் ஜோதி லக்ஸ்மி |
இசையமைப்பு | டி. ஆர். பாப்பா |
வெளியீடு | ஜூலை 7, 1972 |
கால நீளம் | . |
நீளம் | 3894 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
யார் ஜம்புலிங்கம் 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். எஸ். கோபிநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்குமார், ஜோதி லக்ஸ்மி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.