யாருக்காக அழுதான்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
யாருக்காக அழுதான் | |
இயக்குனர் | ஜெயகாந்தன் |
---|---|
தயாரிப்பாளர் | ஜெயகாந்தன் ஆசிய ஜோதி பிலிம்ஸ் |
நடிப்பு | நாகேஷ் கே. ஆர். விஜயா |
இசையமைப்பு | எஸ். வி. ரமணன் |
வெளியீடு | ஏப்ரல் 14, 1966 |
கால நீளம் | . |
நீளம் | 4813 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
யாருக்காக அழுதான் 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.ஜெயகாந்தன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நாகேஷ், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.