யயாதி (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
யயாதி | |
தயாரிப்பாளர் | மோகன் மூவிடோன் |
---|---|
கதை | கதை பம்மல் சம்பந்த முதலியார் |
நடிப்பு | பி. யு. சின்னப்பா பி. வி. ரெங்காச்சாரி சி. எஸ். சமண்ணா எம். எஸ். சுப்பிரமணிய பாகவதர் எம். வி. ராஜாம்மாள் சுலோச்சனா டி. எஸ். கிருஷ்ணவேணி |
வெளியீடு | டிசம்பர் 17, 1938 |
நீளம் | 16000 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
யயாதி 1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மோகன் மூவிடோன் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. யு. சின்னப்பா, பி. வி. ரெங்காச்சாரி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.