See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

மேற்கோள் சுட்டுதல் என்பது அறிவுசார் படைப்புக்களில் இடம்பெறும் தகவல்களுக்குச் சான்றாக நம்பத்தகுந்த நூல், கட்டுரை, இணையத் தளம் முதலிய வெளி ஆக்கங்களைச் சுட்டுதலைக் குறிக்கும்.

பொருளடக்கம்

[தொகு] ஏன் மேற்கோள் சுட்ட வேண்டும்

பொதுவாகக் கலைக்களஞ்சியம் போன்ற எந்த ஒரு படைப்பிற்கும் பின்வரும் கரணியங்கள் பொருந்தும். அதிலும் விக்கிப்பீடியா என்பது எவர் வேண்டுமானாலும் தொகுக்கலாம் என்ற அனுமதியுடன் உருவாக்கப்படும் கலைக்களஞ்சியம் ஆகும். அதனால் சான்றளிக்க வேண்டிய பொறுப்பு கூடிவிடுகிறது. வெளிச்சான்றுகளுக்கு மேற்கோள் சுட்டுதலின் குறிக்கோள்கள் பின்வருவன:

  • விக்கிப்பீடியாவின் நம்பகத்தன்மை மற்றும் தகவல் பயன்பாட்டை மேம்படுத்துதல்
  • ஒரு பயனுள்ள தகவலை அளித்த படைப்பிற்குத் தகுந்த மதிப்பளித்தல்; இதன்வழி தகவல்களை அனுமதியின்றி படியெடுத்துள்ளோம் என்ற குற்றச்சாட்டிற்கு வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது.
  • நாம் சேர்க்கும் தகவல் நம் சொந்தக் கருத்தல்ல, மாறாக வெளிச்சான்றுகளின் பின்புலம் பெற்றது என உணர்த்துதல்.
  • இங்கு காணப்படும் தகவல் சரியா என கட்டுரையைப் படிப்பவர்களும் உடன் பணிபுரியும் பங்களிப்பார்களும் மெய்ப்பார்க்க உதவுதல்.
  • தொடர்புடைய பிற தகவல்களை கண்டுபிடிக்க வழிசெய்தல்.
  • எழுத்துக் குறியீடுகள், இணைப்புக்கள்வழி அணுக்கமில்லாமை போன்ற கரணியங்களால் தரமான தமிழ் ஆக்கங்கள் இணையத் தேடுபொறிகளில் சிக்காமையை அவற்றை மேற்கோள்களாகப் பயன்படுத்துவதன்மூலம் குறைக்கலாம்.
  • பங்களிப்பாளர்களிடையே தகவலைச் சேர்ப்பது தொடர்பான கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதைத் தவிர்த்தல்.
  • வாழும் மாந்தர் அல்லது நிறுவனங்களைப் பற்றி எழுதுகையில் அவதூறுக் குற்றச்சாட்டு எழாமல் தடுத்தல்.

[தொகு] எப்போது

எந்த ஒரு தகவலுக்கும் மேற்கோள் வலுச் சேர்க்கும். இருப்பினும் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடிய தகவல்கள், வாழும் நபர்களைப் பற்றிய செய்திகள், இலக்கங்களில் தரப்படும் தகவல்கள், நடை பொருட்டு சுருக்கமாக எழுதி ஆனால் படிப்பவர்கள் மேலே ஆய்வு செய்யத்தக்க தகவல்கள் மற்றும் வேறொருவரின் கூற்றைக் குறிப்பிடும்பொழுது வெளிச் சான்றுகளை மேற்கோள்களாகச் சுட்டுதல் இன்றியமையாதது.

[தொகு] எத்தகு சான்றுகள்

சான்றுகள் தமிழ்ப் படைப்புக்களாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லையெனினும் தரமான நம்பிக்கைக்குகந்த தமிழ் ஆக்கங்களுக்கு முன்னுரிமை தரலாம்.

[தொகு] சான்றுகளைப் பெற

[தொகு] நூல்கள்

[தொகு] அகரமுதலிகள்

[தொகு] ஆய்விதழ்கள்

  • கூகிள் ஸ்காலர்[8]
  • சைட்சீயர்[9]

[தொகு] செய்தி ஊடகங்கள்

[தொகு] பிற சான்றுகள்

[தொகு] எங்கனம்

இவற்றில் ஒன்றை பின்வருமாறு கட்டுரையில் இணைக்க வேண்டும்:

எம்.ஆர்.இராதாவும் அனைவரும் மதிக்கும் [[நாடகம்|மேடை நாடக]] மற்றும் திரைப்பட நடிகராக விளங்கினார்.<ref>{{cite news | first=கோபாலன் | last=டி என் | coauthors= | title=காயாத கானகத்தே | date= | publisher=[[பிபிசி]] | url =http://www.bbc.co.uk/tamil/news/story/2006/10/061031_streetplay.shtml | work =நினைவில் நின்றவை | pages =எட்டாவது பாகம் | accessdate = 2007-11-03 | language = }}</ref>

கட்டுரையின் இறுதியில் பின்வரும் நிரல்துண்டை இணைக்க வேண்டும்:

==குறிப்புகளும் மேற்கோள்களும்==
<references />

[தொகு] எடுத்துக்காட்டுக்கள்

[தொகு] துணை செய்யும் கருவிகள்

  • en:WebCite - சுட்டப்படும் இணைப்புக்கள்வழி சென்று அங்குள்ள பக்கங்களைச் சேமிக்கிறது; இதனால் தளங்கள் செயலற்றுப் போனாலும் மேற்கோள் சுட்டப்பட்ட பக்கங்களின் உள்ளடக்கம் காக்கப்படும்.
  • விக்கி நிரல் தருவி — புத்தகங்களை அடையாளம் காட்டும் ஐஎஸ்பிஎன் முதலியவற்றைக் கொண்டு மேற்கோள் சுட்டப் பயன்படும் விக்கி நிரலைத் தருவது
  • வெர்சிமிலஸின் விக்கி நிரல் தருவி கூகிள் ஸ்காலரில் தேடுவதற்கு ஒரு இடைமுகம் தருகிறது. தேடல் முடிவுகளில் ஒவ்வொன்றிலும் {{wikify}} என்ற இணைப்பு இருக்கும். அதை அழுத்தியவுடன் அந்தத் தரவை மேற்கோள் காட்டுவதற்குத் தேவையான விக்கிநிரல் கிடைத்துவிடும். பிப்டெக்கிலிருந்து (BibTex) {{cite}} வார்ப்புருக்களுக்கு மாற்றம் செய்யும் வசதியும் இதில் உண்டு.


இக்கட்டுரை ( அல்லது இதன் ஒரு பகுதி ) தமிழாக்கம் செய்ய வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத்தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
  • WPCITE - Firefox add-in for one-click creation of partial {{cite news}} information, in footnote format. See the developer's page for details.
  • Wikicite is a free program that helps editors to properly reference their Wikipedia contributions using citation templates. It is written in Visual Basic .NET, making it suitable only for users with the .NET Framework installed on Windows, or, for other platforms, the Mono alternative framework. Wikicite and its source code is freely available, see the developer's page for further details.
  • en:OttoBib.com is a free tool to generate an alphabetized bibliography for books, using an input list of International Standard Book Number (ISBN) numbers, with output in MLA, APA, Chicago/Turabian, BibTeX, or Wikipedia format (also generates a permalink).
  • en:Zotero allows you to find articles in Mozilla Firefox and easily paste them into Wikipedia as citation templates using Ctrl-Alt-C

[தொகு] குறிப்புகளும் மேற்கோள்களும்

ஏனைய மொழிகள்


aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -