முயற்சி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
முயற்சி | |
தயாரிப்பாளர் | ஜோசப் பள்ளிபட் சி. சி. புரொடக்ஷன்ஸ் |
---|---|
நடிப்பு | நரசிம்ம பாரதி பி. ஏ. தோமஸ் வி. கே. ராமசாமி ரேவதி லக்ஸ்மிபிரபா |
இசையமைப்பு | எஸ். ஜி. கே. பிள்ளை பி. கலிங்கராவ் |
வெளியீடு | 1953 |
நீளம் | 14940 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
முயற்சி 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. சி. புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தினரல் வெளியிடப்பெற்ற இத்திரைப்படத்தில் நரசிம்ம பாரதி, பி. ஏ. தோமஸ் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.