மீனாட்சி குங்குமம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மீனாட்சி குங்குமம் | |
இயக்குனர் | காரைக்குடி நாராயணன் |
---|---|
தயாரிப்பாளர் | ராமநாராயணன் ஸ்ரீதேவி பிரியா பிலிம்ஸ் விஜயலக்ஸ்மி சுப்பிரமணியம் |
நடிப்பு | விஜயகுமார் ஸ்ரீபிரியா |
இசையமைப்பு | சங்கர் கணேஷ் |
வெளியீடு | செப்டம்பர் 15, 1978 |
நீளம் | 3356 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மீனாட்சி குங்குமம் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். காரைக்குடி நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.