மாரியம்மன் திருவிழா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மாரியம்மன் திருவிழா | |
இயக்குனர் | சி. வெங்கடேஷ் |
---|---|
தயாரிப்பாளர் | கே. என். சுப்பைய்யா எஸ். பி. வி. பிலிம்ஸ் |
நடிப்பு | சிவகுமார் சுஜாதா |
இசையமைப்பு | இளையராஜா |
வெளியீடு | பெப்ரவரி 3, 1978 |
நீளம் | 3882 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மாரியம்மன் திருவிழா 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வெங்கடேஷ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், சுஜாதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.