மாத்ருபூமி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மாத்ரு பூமி | |
இயக்குனர் | எச். எம். ரெட்டி |
---|---|
தயாரிப்பாளர் | ஏ. எல். ஆர். எம். கோ |
கதை | கதை துவிஜேந்திரலால் ராய் |
நடிப்பு | டி. எஸ். சந்தானம் பி. யு. சின்னப்பா கலி என். ரத்தினம் டி. ஆர். பி. ராவ் ஏ. கே. ராஜலட்சுமி டி. வி. குமுதுனி பி. சாரதாம்பாள் |
வெளியீடு | அக்டோபர் 29, 1939 |
கால நீளம் | . |
நீளம் | 18000 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மாத்ரு பூமி 1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எச். எம். ரெட்டி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. எஸ். சந்தானம், பி. யு. சின்னப்பா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.