மறக்க முடியுமா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மறக்க முடியுமா | |
இயக்குனர் | மாறன் |
---|---|
தயாரிப்பாளர் | மாறன் மேகலா பிக்சர்ஸ் |
நடிப்பு | எஸ். எஸ். ஆர் தேவிகா |
இசையமைப்பு | டி. கே. ராமமூர்த்தி |
வெளியீடு | ஆகஸ்ட் 12, 1966 |
கால நீளம் | . |
நீளம் | 4550 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மறக்க முடியுமா 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மாறன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ஆர், தேவிகா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.