மதராஸ் டு பாண்டிச்சேரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மதராஸ் டு பாண்டிச்சேரி | |
இயக்குனர் | திருமலை மகாலிங்கம் |
---|---|
தயாரிப்பாளர் | டி. எஸ். ஆதிநாராயணன் விவிதா பாரதி |
நடிப்பு | ரவிச்சந்திரன் கல்பனா |
இசையமைப்பு | டி. கே. ராமமூர்த்தி |
வெளியீடு | டிசம்பர் 16, 1966 |
நீளம் | 3566 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மதராஸ் டு பாண்டிச்சேரி 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். திருமலை மகாலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், கல்பனா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.