மணாளனே மங்கையின் பாக்கியம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மணாளனே மங்கையின் பாக்கியம் | |
இயக்குனர் | வேதாந்த ராகவைய்யா |
---|---|
தயாரிப்பாளர் | ஆதி நாராயண ராவ் அஞ்சலி பிக்சர்ஸ் |
நடிப்பு | ஜெமினி கணேசன் டி. எஸ். துரைராஜ் எஸ். வி. சுப்பைய்யா எஸ். வி. சுப்பைய்யா கருணாநிதி அஞ்சலி தேவி ராஜசுலோச்சனா கிரிஜா ஈ. வி. சரோஜா சூர்யகலா |
இசையமைப்பு | ஆதி நாராயண ராவ் |
வெளியீடு | மே 24, 1957 |
நீளம் | 18981 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மணாளனே மங்கையின் பாக்கியம் 1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வேதாந்த ராகவைய்யா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், டி. எஸ். துரைராஜ் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.