மகாதேவி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மகாதேவி | |
இயக்குனர் | சுந்தர் ராவ் நட்கர்ணி |
---|---|
தயாரிப்பாளர் | சுந்தர் ராவ் நட்கர்ணி ஸ்ரீ கணேஷ் மூவி டோன் பி. ராதாகிருஷ்ணா |
கதை | கண்ணதாசன் |
நடிப்பு | எம். ஜி. ராமச்சந்திரன் ஓ. ஏ. கே. தேவர் வீரப்பா மாஸ்டர் முரளி சந்திரபாபு கருணாநிதி சாவித்திரி பி. சுசீலா முத்துலட்சுமி |
இசையமைப்பு | விஸ்வநாதன் ராமமூர்த்தி |
வெளியீடு | நவம்பர் 22, 1957 |
நீளம் | 17461 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மகாதேவி 1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சுந்தர் ராவ் நட்கர்ணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ராமச்சந்திரன், ஓ. ஏ. கே. தேவர் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.