பொட்டாசியம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
|
|||||||||||||||||||||||||||||||||||||
பொது | |||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பெயர், குறியீடு, எண் | பொட்டாசியம், K, 19 | ||||||||||||||||||||||||||||||||||||
வேதியியல் தொடர் | கார உலோகங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||
கூட்டம், மீள்வரிசை, தொகுதி | 1, 4, s | ||||||||||||||||||||||||||||||||||||
தோற்றம் | வெள்ளிபோன்ற வெள்ளை |
||||||||||||||||||||||||||||||||||||
அணுத் திணிவு | 39.0983(1) g/mol | ||||||||||||||||||||||||||||||||||||
மின்னணு உருவமைப்பு | [Ar] 4s1 | ||||||||||||||||||||||||||||||||||||
மின்னணுக்கள்/புறக்கூடு | 2, 8, 8, 1 | ||||||||||||||||||||||||||||||||||||
இயல்பியல் இயல்பு | |||||||||||||||||||||||||||||||||||||
நிலை | திண்மம் | ||||||||||||||||||||||||||||||||||||
அடர்த்தி (r.t.) | 0.89 g/cm³ | ||||||||||||||||||||||||||||||||||||
திரவ அடர்த்தி உ.நி.யில் | 0.828 கி/சமீ³ | ||||||||||||||||||||||||||||||||||||
உருகுநிலை | 336.53 K (63.38 °C, 146.08 °F) |
||||||||||||||||||||||||||||||||||||
கொதிநிலை | 1032 K (759 °C, 1398 °F) |
||||||||||||||||||||||||||||||||||||
உருகல் வெப்பம் | 2.321 கிஜூ/மோல் | ||||||||||||||||||||||||||||||||||||
ஆவியாக்க வெப்பம் | 76.90 கிஜூ/மோல் | ||||||||||||||||||||||||||||||||||||
வெப்பக் கொள்ளளவு | (25 °C) 29.600 J/(mol·K) | ||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||
அணு இயல்புகள் | |||||||||||||||||||||||||||||||||||||
படிக அமைப்பு | cubic body centered | ||||||||||||||||||||||||||||||||||||
மின்னெதிர்த்தன்மை | 0.82 (போலிங் அளவை) | ||||||||||||||||||||||||||||||||||||
அயனாக்க சக்திகள் (more) |
1st: 418.8 கிஜூ/மோல் | ||||||||||||||||||||||||||||||||||||
2nd: 3052 கிஜூ/மோல் | |||||||||||||||||||||||||||||||||||||
3rd: 4420 கிஜூ/மோல் | |||||||||||||||||||||||||||||||||||||
அணு ஆரை | 180 பிமீ | ||||||||||||||||||||||||||||||||||||
அணுஆரை (calc.) | 220 pm | ||||||||||||||||||||||||||||||||||||
சகபிணைப்பு ஆரை | 196 pm | ||||||||||||||||||||||||||||||||||||
வான் டெர் வால் ஆரம் |
275 பி.மீ (pm) | ||||||||||||||||||||||||||||||||||||
நானாவித தகவல்கள் | |||||||||||||||||||||||||||||||||||||
காந்த ஒழுங்கு | ? | ||||||||||||||||||||||||||||||||||||
மின் தடைத்திறன் | (20 °C) 72.0 nΩ·m | ||||||||||||||||||||||||||||||||||||
வெப்பக் கடத்துகை | (300 K) 102.5 W/(m·K) | ||||||||||||||||||||||||||||||||||||
வெப்பவிரிவு | (25 °C) 83.3 µm/(m·K) | ||||||||||||||||||||||||||||||||||||
ஒலிவேகம் (மெ.கோல்) | (20 °C) 2000 மீ/செ | ||||||||||||||||||||||||||||||||||||
சறுக்குப் பெயர்ச்சி மட்டு | 1.3 GPa | ||||||||||||||||||||||||||||||||||||
பருமன் மட்டு | 17 GPa | ||||||||||||||||||||||||||||||||||||
பொயிசன் விகிதம் | 0.31 | ||||||||||||||||||||||||||||||||||||
மோஸின் கடினத்தன்மை | 0.363 | ||||||||||||||||||||||||||||||||||||
பிரினெல் கடினத்தன்மை | 0.363 MPa | ||||||||||||||||||||||||||||||||||||
CAS பதிவேட்டு எண் | 7440-09-7 | ||||||||||||||||||||||||||||||||||||
குறிப்பிடத்தக்க ஓரிடத்தான்கள் | |||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||
உசாத்துணைகள் |
பொட்டாசியம் ஆவர்த்தன அட்டவணையில் உள்ள வேதியியல் தனிமங்களுள் ஒன்று. இதன் குறியீடு K (L. kalium), இதன் அணுவெண் 19. முற்காலத்தில் பொட்டாசியம் காபனேற்றின் தூய்மையற்ற வடிவமான பொட்டாஷ் என்னும் கனிமத்திலிருந்தே பொட்டாசியம் பிரித்து எடுக்கப்பட்டது இதனாலேயே பொட்டாசியம் என்ற பெயரும் உண்டானது. பொட்டாசியம் ஒரு வெள்ளிபோன்ற வெண்ணிற உலோகமாகும். இது வேறு தனிமங்களுடன் சேர்ந்து கடல் நீரிலும், பல கனிமப் பொருட்களிலும் காணப்படுகின்றது. இது வளிமண்டலத்தில் விரைவாக ஒட்சியேற்றப்படக் கூடியது (oxidizes). சிறப்பாக நீருடன் மிகவும் தாக்கமுறக்கூடிய பொட்டாசியம் ஓரளவுக்கு சோடியத்தை ஒத்தது.