பெற்றவள் கண்ட பெரு வாழ்வு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பெற்றவள் கண்ட பெருவாழ்வு | |
இயக்குனர் | பி. சுப்பிரமணியம் |
---|---|
தயாரிப்பாளர் | பி. சுப்பிரமணியம் நீல புரொடக்ஷன்ஸ் |
கதை | கதை என். சோமசுந்தரம் |
நடிப்பு | எம். ஆர். ராதா மனோகர் எம். என். நம்பியார் கே. சாரங்கபாணி மைனாவதி குமாரி சுகுமாரி டி. ஏ. மதுரம் |
இசையமைப்பு | லட்சுமணன் |
வெளியீடு | 1960 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பெற்றவள் கண்ட பெருவாழ்வு 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஆர். ராதா, மனோகர் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.