பெண்மனம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பெண்மனம் | |
இயக்குனர் | எஸ். சௌதர் ராஜன் |
---|---|
தயாரிப்பாளர் | எஸ். சௌதர் ராஜன் தமிழ்நாடு டாக்கீஸ் |
கதை | திரைக்கதை எஸ். சௌதர் ராஜன் கதை தஞ்சை ராமையா தாஸ் |
இசையமைப்பு | குன்னகுடி வெங்கட்ராமையர் கலயாணம் |
வெளியீடு | டிசம்பர் 5, 1952 |
நீளம் | 15959 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பெண்மனம்1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். சௌதர் ராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தினை எஸ். சௌதர் ராஜனே தயாரித்தும் வெளியிட்டார்.