பெண்ணின் வாழ்க்கை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பெண்ணின் வாழ்க்கை | |
இயக்குனர் | கே. விஜயன் |
---|---|
தயாரிப்பாளர் | பி. மதுசூதனராவ் அன்னபூரனா பிக்சர்ஸ் |
நடிப்பு | சுதாகர் ரதி அருணா |
இசையமைப்பு | ஜி. கே. வெங்கடேஷ் |
வெளியீடு | மே 1, 1981 |
நீளம் | 3991 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பெண்ணின் வாழ்க்கை 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. விஜயன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுதாகர், ரதி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.