பூம்பாவை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பூம்பாவை | |
இயக்குனர் | டி. பாலாஜி சிங் |
---|---|
தயாரிப்பாளர் | டி. பாலாஜி சிங் லியோ பிலிம்ஸ் |
கதை | கதை கம்பதாசன் |
நடிப்பு | கே. ஆர். ராமசாமி டி. ஆர். ராமச்சந்திரன் என். எஸ். கிருஷ்ணன் கே. சாரங்கபாணி யு. ஆர். ஜீவரத்தினம் டி. ஏ. மதுரம் கே. ஆர். செல்லம் |
இசையமைப்பு | ஏ. ராமராவ் |
வெளியீடு | ஆகஸ்ட் 18, 1944 |
கால நீளம் | . |
நீளம் | 16000 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பூம்பாவை 1944 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. பாலாஜி சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. ஆர். ராமசாமி,டி. ஆர். ராமச்சந்திரன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.