பூங்கோதை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பூங்கோதை | |
இயக்குனர் | எல். வி. பிரசாத் |
---|---|
தயாரிப்பாளர் | அஞ்சலி பிக்சர்ஸ் |
நடிப்பு | ஏ. நாகேஸ்வர ராவ் சிவாஜி கணேசன் எஸ். வி. ரெங்கராவ் ரெலங்கி டி. கே. ராமச்சந்திரன் அஞ்சலி தேவி வசந்தா பண்டரிபாய் சூர்யகாந்தம் |
இசையமைப்பு | ஆதி நாராயண ராவ் |
வெளியீடு | பெப்ரவரி 1, 1953 |
நீளம் | 15380 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பூங்கோதை 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எல். வி. பிரசாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஏ. நாகேஸ்வர ராவ் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.