புது வாழ்வு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
புது வாழ்வு | |
இயக்குனர் | எம். கே. தியாகராஜ பாகவதர் |
---|---|
தயாரிப்பாளர் | பாகவதர் சர்வோதயா பிக்சர்ஸ் |
கதை | கதை இளங்கோவன் ஏ. கே. வேலன் எரைமுடி மணி |
நடிப்பு | எம். கே. தியாகராஜ பாகவதர் பாலைய்யா துரைராஜ் ரங்காச்சாரி பொன்னுசாமி பிள்ளை வி. கே. ஆச்சாரி என். எஸ். கிருஷ்ணன் லலிதா கே. என். கமலம் கல்யானியம்மாள் டி. ஏ. ம்அதுரம் அம்பிகை |
இசையமைப்பு | ஜி. ராமநாதன் சி. பாண்டுரங்கன் |
வெளியீடு | மார்ச் 8, 1957 |
கால நீளம் | . |
நீளம் | 17075 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
புது வாழ்வு 1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். கே. தியாகராஜ பாகவதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. தியாகராஜ பாகவதர், பாலைய்யா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.