புதிய மனிதன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
புதிய மனிதன் | |
இயக்குனர் | திருமலை மகாலிங்கம் |
---|---|
தயாரிப்பாளர் | சுந்தர்லால் நேகதா நேகரா புரொடக்ஷன்ஸ் |
நடிப்பு | ஜெய்சங்கர் ஜெயசுதா |
இசையமைப்பு | சங்கர் கணேஷ் |
வெளியீடு | டிசம்பர் 13, 1974 |
நீளம் | 3852 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
புதிய மனிதன் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். திருமலை மகாலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயசுதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.