பேச்சு:பிரீடரிக் ஷெல்லிங்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
Friedrich எனும் செருமானியச் சொல் /ˈfridrɪk; Ger. ˈfridrɪx/ Ger. free-drikh] என்பதாக dictionary.com இல் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பிரீட்ரிக் ஷெல்லிங் என்பதே பொருத்தமாக இருக்கும் என்பது எனது கருத்து. Frederik என்னும் ஆங்கிலப் பெயர் பிரெடெரிக் என்றே எழுதப்பட்டு வருகிறது.--Kanags 23:47, 11 நவம்பர் 2007 (UTC)
- கடைசியில் உள்ள x அல்லது kh என்பது ஃக் என்று ஒலிப்பது ஒரு முறை ழ்ச் (அல்லது ஷ்ச்) என்று ஒலிப்பது ஒரு முறை. நாம் பகரத்தை p, b, f ஆகிய மூன்றுக்கும் பயன்படுத்துகிறோம். இதுவே போதும் எனில், பிரீடிரிக் என்று எழுதலாம். பிரீட்ரிக் என்றும் சொல்லலாம், ஆனால் D ஒலி வருவதற்காக ட அல்லது டி என்று எழுதலாம். பிரீடரிக் அல்லது பிரீடிரிக் என்று எழுத பரிந்துரைக்கிறேன். 'விரீடரிக் என்று எழுதுவது இன்னும் சிறந்தது. --செல்வா 02:15, 12 நவம்பர் 2007 (UTC)