பிரெட்ரிக் புரோபல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பிரெட்ரிக் புரோபல் (1783-1852) சிறார் கல்வியிலே ‘குழந்தைப் பூங்கா முறைமையை’ முன்மொழிந்தவர். பெஸ்டலோசியின் பள்ளிக்கூடத்தில் பெற்ற அனுபவங்களும் இவரது சிந்தனைகளை வளமூட்டின.
[தொகு] இவரது நூல்கள்
- குழவிப் பூங்கா கற்பித்தலியல்
- மனிதனின் கல்வி
- அன்னையின் விளையாட்டும் மழலையர் பாடல்களும்
- விருத்திவழிக் கல்வி