See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
பிரதேசச் செயலாளர் பிரிவுகளின் பட்டியல் - மத்திய மாகாணம், இலங்கை - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

பிரதேசச் செயலாளர் பிரிவுகளின் பட்டியல் - மத்திய மாகாணம், இலங்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

நிர்வாக நடவடிக்கைகளுக்காக இலங்கையின் மத்திய மாகாணம் 36 பிரதேசச் செயலாளர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் கண்டி மாவட்டம் 20 பிரிவுகளையும், மாத்தளை மாவட்டம் 11 பிரிவுகளையும் நுவரெலியா மாவட்டம் 5 பிரிவுகளையும் கொண்டுள்ளது. 489 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட நுவரெலியா மாவட்டத்தின் அம்கமுவா பிரதேசச் செயலாளர் பிரிவு மிகப் பெரிய பிரதேசச் செயலாளர் பிரிவாகவும் 31 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட கண்டி மாவட்டத்தின் அக்குரணை பிரதேசச் செயலாளர் பிரிவு மிகச் சிறியப் பிரதேசச் செயலாளர் பிரிவாகவும் காணப்படுகிறது. [1]

பொருளடக்கம்

[தொகு] கண்டி மாவட்டம்

இங்கு காணப்படும் 20 பிரிவுகளில் பரப்பளவு அடிப்படையில் உடதும்பறை பிரிவு மிகப்பெரியதாகும், அக்குரணை மிகச்சிறியதாகும்.[1] கண்டி மாவட்டத்தின் 20 பிரதேசச் செயலாளர் பிரிவுகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

  1. அக்குரணை
  2. ஹரிஸ்பத்துவ
  3. பாத்ததும்பறை
  4. பன்வில்ல
  5. உடதும்பறை
  6. மினிப்பே
  7. மெததும்பறை
  8. பஸ்பாகே கோறளை
  9. கண்டிச் சூழலும்
  10. குண்டசாலை
  11. அதரலியத்த
  12. உடநுவர
  13. யடிநுவர
  14. பாத்த ஹேவாஹெட்ட
  15. உடபலாத்தை
  16. கங்க இஹல கோறளை
  17. பூஜாப்பிட்டிய
  18. தெல்தோட்டை
  19. தொழுவை
  20. தம்பன்னை

[தொகு] மாத்தளை மாவட்டம்

இங்கு காணப்படும் 11 பிரிவுகளில் பரப்பளவு அடிப்படையில் தம்புள்ளை பிரிவு மிகப்பெரியதாகும், அம்பன் ஆறு கோறளை மிகச்சிறியதாகும்.[1] மாத்தளை மாவட்டத்தின் 11 பிரதேசச் செயலாளர் பிரிவுகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

  1. கலேவெள
  2. நாஉலை
  3. தம்புள்ளை
  4. பல்லேப்பொல
  5. யட்டவத்தை
  6. மாத்தளை
  7. அம்பன் ஆறு கோறளை
  8. லக்கலை-பல்லேகம
  9. வில்கமுவ
  10. இரத்தோட்டை
  11. உக்குவெலை

[தொகு] நுவரெலியா மாவட்டம்

இங்கு காணப்படும் 5 பிரிவுகளில் பரப்பளவு அடிப்படையில் அம்பகமுவ பிரிவு மிகப்பெரியதாகும், கொத்மலை மிகச்சிறியதாகும்.[1] மாத்தளை மாவட்டத்தின் 5 பிரதேசச் செயலாளர் பிரிவுகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

  1. கொத்மலை
  2. ஹங்குரன்கெத்த
  3. வலப்பனை
  4. நுவரேலியா
  5. அம்பகமுவ

[தொகு] மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 http://www.statistics.gov.lk/Abstract_2006/abstract2006/table%202007/CHAP%201/AB1-2.pdf


aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -