பாஸ் நீரிணை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பாஸ் நீரிணை தாஸ்மானியாவை அவுஸ்ரேலியப் பெருநிலப்பரப்பிலிருந்து பிரிக்கும் நீரிணையாகும். இந்நீரிணையை 1798 இல் முதலில் அடைந்த ஐரோப்பியரான மத்தியூ பிளிண்டர்ஸ் தனது கப்பலான ஜோர்ஜ் பாஸ் நினைவாக இந்நீரிணைக்குப் பெயர் சூட்டினார்.
இந்நீரிணை மிகக் குறுகலான இடத்தில் 240 கி.மீ அகலமானது. பொதுவாக 50 மீ ஆழமானது. கிங் தீவு, பிளிண்டர்ஸ் தீவு போன்ற தீவுகள் இங்குள்ளன. இந்நீர்ணைப் பகுதியில் பெற்றோலிய வளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நீரிணைக்குக் குறுக்காகப் பயணிக்க இலகுவான முறை வான்வழிப் போக்குவரத்தாகும்.
[தொகு] தீவுகள்
இந்நீரிணையில் 50 க்கும் மேற்பட்ட தீவுகள் உள்ளன. அவற்றில் சில வருமாறு
- கிங் தீவு
- கன்ரர் தீவு
- றொபின்ஸ் தீவு
- பிளிண்டர்ஸ் தீவு
- கேப் பாரன் தீவு
- கிளார்க் தீவு
- கோகன் தீவு