பாலைவனச்சோலை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பாலைவனச்சோலை | |
இயக்குனர் | ராபேர்ட் ராஜசேகரன் |
---|---|
தயாரிப்பாளர் | ஆர். வடிவேலு ஆர். வி. கிரியேஷன்ஸ் |
நடிப்பு | சந்திரசேகர் சுஹாசினி |
இசையமைப்பு | சங்கர் கணேஷ் |
வெளியீடு | மே 1, 1981 |
நீளம் | 3583 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாலைவனச்சோலை 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராபேர்ட் ராஜசேகரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சந்திரசேகர், சுஹாசினி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.