பாலின்ப இலக்கியம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
காம இலக்கியம் என்பதில் பாலுணர்வுகளைத் தூண்டும் புனைவுகளும் பாலியற் செயல்களுக்கான வழிகாட்டிப் பிரதிகளும் அடங்குகின்றன. காம சூத்திரம் காம இலக்கியங்களுள் மிகப் பழமையானதொன்று. திருக்குறளிலும் இன்பத்துப்பால் பகுதியில் காதலோடு பாலின்பம் பற்றியும் எழுதப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக பின் வரும் குறட்பாக்களில் பெண்ணின் தோற்றமும் புணர்ச்சியின் போதான தழுவல் நிலையும் பாடப்பட்டிருக்கின்றன.[1]
“ | கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில். |
” |
“ | வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு. |
” |
[தொகு] இணையத்தில் காம இலக்கியம்
இத்தொடுப்புக்கள் அதிர்ச்சியளிப்பனவாகவோ, சில வாசகர்களுக்கு பொருத்தமற்றதாகவோ, விரும்பத்தகாததாகவோ இருக்கக்கூடும்.