பன்னீர் புஷ்பங்கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பன்னீர் புஷ்பங்கள் | |
இயக்குனர் | பி. வாசு |
---|---|
தயாரிப்பாளர் | பத்மினி ஹேமசித்ரா ஆர்ட்ஸ் |
நடிப்பு | சுரேஷ் சாந்தி |
இசையமைப்பு | இளையராஜா |
வெளியீடு | ஜூலை 3, 1981 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பன்னீர் புஷ்பங்கள் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. வாசு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுரேஷ், சாந்தி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.