பத்மினி (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பத்மினி | |
தயாரிப்பாளர் | அசோகா புரொடக்ஷன்ஸ் |
---|---|
நடிப்பு | பி. எஸ். கோவிந்தன் டி. எஸ். பாலைய்யா மிகன் ஏ. கருணாநிதி திரௌபதி டி. பி. முத்துலட்சுமி சகுந்தலா |
வெளியீடு | 1954 |
நீளம் | 15163 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பத்மினி 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அசோகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. எஸ். கோவிந்தன், டி. எஸ். பாலைய்யா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.