பட்டம் பறக்கட்டும்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பட்டம் பறக்கட்டும் | |
இயக்குனர் | இராம நாராயணன் |
---|---|
தயாரிப்பாளர் | ஆர். எம். ராமநாதன் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் ராதா நாராயணன் |
நடிப்பு | சந்திர சேகர் உஷா விஜயசாந்தி |
இசையமைப்பு | சங்கர் கணேஷ் |
வெளியீடு | டிசம்பர் 5, 1981 |
நீளம் | 3648 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பட்டம் பறக்கட்டும் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இராம நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சந்திர சேகர், உஷா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.