பட்டணத்தில் பூதம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பட்டணத்தில் பூதம் | |
இயக்குனர் | எம். வி. ராமன் |
---|---|
தயாரிப்பாளர் | டி. கோவிந்தராஜன் சாரதா புரொடக்ஷன்ஸ் |
நடிப்பு | ஜெய்சங்கர் கே. ஆர். விஜயா |
இசையமைப்பு | கோவர்த்தனம் |
வெளியீடு | ஏப்ரல் 14, 1967 |
நீளம் | 4790 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பட்டணத்தில் பூதம் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். வி. ராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர். இப்படத்தில் பூதமாக புகழ்பெற்ற எழுத்தாளர் ஜாவர் சீதாராமன் தோன்றினார்.