படித்த மனைவி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
படித்த மனைவி | |
இயக்குனர் | என். கிருஷ்ணசாமி |
---|---|
தயாரிப்பாளர் | பாலா மூவீஸ் |
கதை | கதை என். கிருஷ்ணசாமி |
நடிப்பு | எஸ். எஸ். ஆர் விஜயகுமாரி |
இசையமைப்பு | கே. வி. மகாதேவன் |
வெளியீடு | ஜூன் 4, 1965 |
நீளம் | 4420 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
படித்த மனைவி 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். கிருஷ்ணசாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ஆர், விஜயகுமாரி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.