நெற்றிக்கண் (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நெற்றிக்கண் | |
இயக்குனர் | எஸ். பி. முத்துராமன் |
---|---|
தயாரிப்பாளர் | ராஜம் பாலச்சந்தர் கவிதாலயம் |
நடிப்பு | ரஜினிகாந்த் சரிதா லக்ஷ்மி |
இசையமைப்பு | இளையராஜா |
வெளியீடு | ஆகஸ்ட் 15, 1981 |
நீளம் | 4309 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நெற்றிக்கண் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், சரிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.