நீர்க்குமிழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நீர்க்குமிழி | |
இயக்குனர் | கே. பாலச்சந்தர் |
---|---|
தயாரிப்பாளர் | ஏ. கே. வேலன் திருமலை பிக்சர்ஸ் |
நடிப்பு | வி. கோபாலகிருஷ்ணன் சௌகார் ஞானகி |
இசையமைப்பு | வி. குமார் |
வெளியீடு | அக்டோபர் 23, 1965 |
நீளம் | 3991 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நீர்க்குமிழி 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. கோபாலகிருஷ்ணன், சௌகார் ஞானகி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.