நீயா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நீயா | |
இயக்குனர் | துரை |
---|---|
தயாரிப்பாளர் | கிரிஜா பக்கிரிசாமி ஸ்ரீ சாமுண்டேஸ்வரி |
நடிப்பு | கமல்ஹாசன் ஸ்ரீபிரியா |
இசையமைப்பு | சங்கர் கணேஷ் |
வெளியீடு | ஜனவரி 13, 1979 |
நீளம் | 3982 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நீயா 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். துரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.