நீதிக்கு முன் நீயா நானா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நீதிக்கு முன் நீயா நானா | |
இயக்குனர் | துரை |
---|---|
தயாரிப்பாளர் | கே. எஸ். குரலிங்கம் ஸ்ரீ கோமதி சங்கர் பிலிம்ஸ் |
நடிப்பு | விஜயகுமார் லதா |
இசையமைப்பு | எம். எஸ். விஸ்வநாதன் |
வெளியீடு | ஆகஸ்ட் 24, 1979 |
நீளம் | 3697 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நீதிக்கு முன் நீயா நானா 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.துரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், லதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.