நிரல் மொழிகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நிரல் மொழிகள் கணினியின் இயக்கத்துக்கு வழங்கப்படும் ஆணைகளை விபரிக்கும் நிரல்களை கட்டமைக்க பயன்படுகின்றன. வன்பொருளை நேரடியாக கட்டுபடுத்தும் சில்லு மொழி, இடைமொழிகள், பயன்நோக்கு மொழிகள் என பலவகைப்படும். நிரல் மொழிகளை கற்பதன் மூலம் மென்பொறியிலாளர் அல்லது நிரலர் அல்லது குறும்பர் ஆகலாம்.