நிமிர்ந்து நில்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நிமிர்ந்து நில் | |
இயக்குனர் | தேவன் |
---|---|
தயாரிப்பாளர் | கமலுதீன் கமலா பிரதர்ஸ் |
நடிப்பு | ரவிச்சந்திரன் பாரதி |
இசையமைப்பு | எம். எஸ். விஸ்வநாதன் |
வெளியீடு | ஆகஸ்ட் 9, 1968 |
கால நீளம் | . |
நீளம் | 3809 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நிமிர்ந்து நில் 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தேவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், பாரதி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.