நான் போட்ட சவால்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நான் போட்ட சவால் | |
இயக்குனர் | புரட்சி தாசன் |
---|---|
தயாரிப்பாளர் | ஜி. சாரங்கன் கனக சாரங்கா பிலிம்ஸ் |
நடிப்பு | ரஜினிகாந்த் ரீனா லக்ஸ்மி |
இசையமைப்பு | இளையராஜா |
வெளியீடு | ஆகஸ்ட் 7, 1980 |
நீளம் | 3961 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நான் போட்ட சவால் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். புரட்சி தாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், ரீனா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.