நான் கடவுள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நான் கடவுள் | |
நான் கடவுள் திரைப்பட விளம்பரம் |
|
---|---|
இயக்குனர் | பாலா |
தயாரிப்பாளர் | சிவஸ்ரீ ஸ்ரீனிவாசன் |
நடிப்பு | ஆர்யா பூஜா |
இசையமைப்பு | இளையராஜா |
மொழி | தமிழ் |
நான் கடவுள், 2008ஆம் ஆண்டு வெளிவர இருக்கும் தமிழ்த் திரைப்படமாகும். பாலா இயக்கத்தில் ஆர்யா, பூஜா உள்ளிட்டோர் இத்திரைப்படத்தில் நடிக்கின்றனர். எழுத்தாளர் ஜெயமோகன் உரையாடல்களை எழுதுகிறார். இளையராஜா இசையமைக்கிறார்.
|
---|
சேது • நந்தா • பிதாமகன் • நான் கடவுள் |