நான் ஏன் பிறந்தேன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நான் ஏன் பிறந்தேன் | |
இயக்குனர் | எம். கிருஷ்ணன் |
---|---|
தயாரிப்பாளர் | ஜி. என். வேலுமணி காமாட்சி ஏஜென்சீஸ் |
நடிப்பு | எம். ஜி. ஆர் கே. ஆர். விஜயா |
இசையமைப்பு | சங்கர் கணேஷ் |
வெளியீடு | ஜூன் 9, 1972 |
கால நீளம் | . |
நீளம் | 4295 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நான் ஏன் பிறந்தேன் 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.